ஐஐடி கராக்பூர் மாணவருக்கு 1.55 கோடி சம்பளத்துடன் அமெரிக்காவில் வேலை வழங்கிய பேஸ்புக், கடந்த திங்கட்கிழமை ஐஐடி பாம்பே மாணவிக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தை அளித்துள்ளது. இதுவே ஐஐடி கல்லூரிகளில் கொடுக்கப்பட்டுள்ள அதிகப்படியான சம்பளம்.

ஆஷ்தா அகர்வால் ஐஐடி பாம்பே கல்லூரியில் நான்காவது வருடம் கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வரும் ஆஷ்தா அகர்வால்-க்கு வெறும் 20 வயது தான் ஆகிறது. இவர் தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 3வது வருட இன்டர்ன்ஷிப்பை கடந்த மே-ஜூன் மாதத்தில் முடித்துள்ளார்.
Read more at: http://tamil.goodreturns.in/news/2014/12/10/20-year-old-iit-bombay-girl-gets-rs-2-cr-job-offer-from-face-003408.html

No comments:
Post a Comment